காவிரி-திருமணி முத்தாறு இணைப்பை வலியுறுத்தி கொமதேக சார்பில் 1008 பால்குடம் ஊர்வலம்..!
நாமக்கல்: தைப்பூசத்தை முன்னிட்டும், காவிரி-திருமணி முத்தாறு இணைப்பை வலியுறுத்தியும், சேந்தமங்கலத்தில் நடைபெற்ற 1,008 பால் குட ஊர்வலத்தில் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், எம்எல்ஏ, மாதேஸ்வரன் எம்.பி. உள்ளிட்டோர்…