காவிரி-திருமணி முத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: மக்களவையில் எம்.பி. மாதேஸ்வரன் பேச்சு

காவிரி-திருமணி முத்தாறு இணைப்பு திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மக்களவையில்  நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் பேசினார். குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்…

பிப்ரவரி 5, 2025