டங்ஸ்டன் சுரங்கத்திட்டம் ரத்து : மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு..!
டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக கிராமத் தலைவர்கள் குழுவுடன் மத்திய அமைச்சர் கிஷண்…