விரைவில் தமிழகத்திலும் பாஜவின் இரட்டை இன்ஜின் ஆட்சி அமையும்: மத்திய இணை அமைச்சர் பேட்டி..!
நாமக்கல் : விரைவில் தமிழகத்திலும் பாஜவின் இரட்டை இன்ஜின் ஆட்சி அமையும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில், கட்சி…