விளையாட்டு வீரர்களுக்கு சாம்பியன் கிட்ஸ் தொகுப்புகள்: அமைச்சர் மதிவேந்தன் வழங்கல்..!
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில், விளையாட்டு வீரர்களுக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்புகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். நாமக்கல் கலெக்டர் ஆபீசில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்…