விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 6 பேர் கருகி உயிரிழப்பு..!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆறு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சியில்…

ஜனவரி 4, 2025