கரையை கடந்தது புயல்.. சென்னை விமான நிலையம் மீண்டும் இயக்கம்

ஃபெங்கல் புயல் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை கடந்ததை அடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் விமான சேவை தொடங்கியது. பலத்த காற்று…

டிசம்பர் 1, 2024