அதிக விபத்து நடக்கும் சமயநல்லூர், பரவை பகுதியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு..!
மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை சமயநல்லூர், பரவை பகுதிகளில் அதிகமாக விபத்துகள் நடக்கும் இடங்களை உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர். மதுரை…