சோதனையின் போது கைப்பற்றப்படும் பொருள்கள் குறித்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும்: சீமான்
வருமானவரித்துறை, அமலாக்கத்துறை சோதனையின் போது கைப்பற்றப்படும் பொருள்கள் சொத்துக்கள் குறித்த விபரங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னையில்…