வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.105 கோடி செலவில் 576 வீடுகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல்
வடசென்னையில் வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.105 கோடி செலவில் 576 வீடுகள் கட்டுவதற்காக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில்…