சாகர் பரிக்ரமா திட்டம்: சென்னையி லிருந்து நெல்லூருக்கு கடல் வழி பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா

சாகர் பரிக்ரமா திட்டம்: சென்னையிலிருந்து நெல்லூருக்கு கடல் வழி மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா பயணம் மேற்கொண்டார் சாகர் பரிக்ரமா திட்டத்தின் ஒரு பகுதியாகமத்திய மீன்வளம், கால்நடை…

ஜனவரி 3, 2024

காமராஜர் துறைமுகத்தில் ரூ.206 கோடி செலவில் புதிய பொது சரக்கு முனையம்

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ. 206 கோடியில் இரண்டாவது பொது சரக்கு முனையம், ரூ. 135 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட மூலதன அகழாய்வு  என சுமார்…

ஜனவரி 3, 2024

அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது காவல்துறை அடக்குமுறையைக் கையாளக் கூடாது

அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது காவல்துறை அடக்குமுறையைக் கையாளக் கூடாது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் இரா. முத்தரசன். ஜனநாயக முறையில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவோர்…

ஜனவரி 2, 2024

எண்ணூர் தனியார் உரத்தொழிற் சாலையை நிரந்தரமாக மூட வேண்டும்: மக்கள் போராட்டம்

எண்ணூர் தனியார் உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டுமென வலியறுத்தி  கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை எண்ணூரில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட தனியார்…

டிசம்பர் 28, 2023

சுனாமி ஆழிப் பேரலையால் உயிரிழந்தோருக்கு வடசென்னையில்  நினைவஞ்சலி

ஆழிப் பேரலையால் உயிரிழந்தர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் திருவொற்றியூரில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற நினைவு ஊர்வலத்தில் பங்கேற்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர்…

டிசம்பர் 27, 2023

எண்ணெய்க் கழிவு ஆற்றில் கலந்த பிரச்னை குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

எண்ணெய்க் கழிவு ஆற்றில் கலந்த பிரச்னை குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். சென்னை எண்ணூரில் எண்ணெய்க் கழிவுகள் கலந்ததால்…

டிசம்பர் 27, 2023

திருவொற்றியூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

அரிமா சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் சென்னை திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட  போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சுமார் 5 ஆயிரம் பேர்  பங்கேற்றனர்…

டிசம்பர் 25, 2023

போதையின் தீமைகள்.. விழிப்புணர்வு கோலப் போட்டி..

பள்ளியில் விழிப்புணர்வு கோலப்போட்டி… திருவொற்றியூர் சங்கர வித்ய கேந்திரா மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற போதை பொருள்க ளுக்கு எதிரான விழிப்புணர்வு கோலமிடும் போட்டியில் கலந்து கொண்டு…

டிசம்பர் 23, 2023

திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி: 17 ஆண்டுகளுக்குப்பின் பரமபதவாசல் திறப்பு

திருவொற்றியூரில் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  17 ஆண்டு களுக்குப் பிறகு பரம பதவாசல் திறக்கப்பட்டது. சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள…

டிசம்பர் 23, 2023

நிவாரணம் வழங்கக் கோரி முன்னாள் எம்எல்ஏ தலைமையில் மீனவர்கள் சாலை மறியல்

மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் போராட் டம் நடத்தினர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது 300 பேர்…

டிசம்பர் 23, 2023