மிக்ஜாம் புயல் மீட்பு பணிக்காக ஒருநாள் ஊதியம் வழங்க தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முடிவு

மிக்ஜாம் புயல் மீட்பு பணிக்காக தமிழ்நாடு அரசிடம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு நாள் ஊதியத்தினை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…

டிசம்பர் 11, 2023

மழைநீர் கால்வாய்களை விரைவாகக் கட்டி முடிக்காததே வெள்ளத்திற்கு முக்கிய காரணம்: எடப்பாடி கே.பழனிச்சாமி குற்றச்சாட்டு

அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த மழைநீர் கால்வாய்த் திட்டத்தை விரைவாகக் கட்டி முடிக்காததே சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பிற்கு முக்கிய காரணம் என அதிமுக பொதுச்…

டிசம்பர் 9, 2023

வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்ததா? சி.பி.சி.எல் நிறுவனம் மறுப்பு

சென்னை திருவொற்றியூர் பக்கிங்காம் கால்வாயில் கச்சா எண்ணெய் மற்றும் கழிவு எண்ணெய் பெருக்கெடுத்து வெள்ளநீர் கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு சி.பி.சி.எல். நிறுவனம் காரணம் அல்ல…

டிசம்பர் 9, 2023

திருவொற்றியூரில் வெவ்வேறு இடங்களில் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி திருவொற்றியூர் பகுதிகளில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். திருவொற்றியூர் மேற்கு பகுதியில் வெள்ளநீர் கடந்த ஐந்து…

டிசம்பர் 9, 2023

மின்விநியோகம் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல்

கனமழை காரணமாக மின்விநியோம் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து திருவொற்றியூரில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில்  பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மிக்ஜாம் புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை துண்டிக்கப்பட்ட மின்சாரம்…

டிசம்பர் 6, 2023

வெள்ளத்தில் மூழ்கிய எண்ணூர்-மணலி துறைமுக இணைப்புச் சாலை

எண்ணூர்-மணலி துறைமுக இணைப்புச் சாலை வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது புழல் ஏரிக் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் எண்ணூர் மணலி துறைமுக இணைப்புச் சாலை…

டிசம்பர் 6, 2023

கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரரின் வெள்ளிக்கவசம் திறப்பு

சென்னை திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் அமைந்துள்ள ஆதிபுரீஸ்வரர் மீது மூடி வைக்கப்பட்டிருக்கும்  வெள்ளிக்கவசம் ஞாயிற்றுக் கிழமை  திறந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொண்டை…

நவம்பர் 27, 2023

தேசப் படத்தில் கார்த்திகை தீபம்…

கார்த்திகை தீப திருவிழாவினை ஒட்டி திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில்  இந்திய தேசப் படத்தை வண்ணக்கோலமிட்டு அதில் அகல் விளக்குகளை  மாணவர்கள் ஏற்றி அனைவரையும்…

நவம்பர் 25, 2023

தமிழ் வளர்ச்சித் துறை தேர்வுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்: ஔவை அருள்

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடத்தப்படும் தமிழ் திறனறி தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை…

நவம்பர் 25, 2023

மாணவர்களின் வருகையை அதிகரிப்பதற் காகவே இலவச மிதிவண்டிகள் வழங்கல்: அமைச்சர் உதயநிதி

மாணவர்களின் வருகையை அதிகரிப்பதுதான் இலவச மிதிவண்டிகள் வழங்கப்படுவதன் முக்கிய நோக்கம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இலவச மிதிவண்டிகளை தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வருவதன்…

நவம்பர் 25, 2023