சி.பி.சி.எல். ஆலை செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை கடைப்பிடிக்கப்படும்
மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்போரேசன் ஆலை நிர்வாக நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை முற்றிலுமாகக் கடைப்பிடிக்கப்படும் என ஆலையின் மேலாண்மை இயக்குனர் அரவிந்த் குமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.…