சுனாமி ஆழிப் பேரலையால் உயிரிழந்தோருக்கு வடசென்னையில் நினைவஞ்சலி
ஆழிப் பேரலையால் உயிரிழந்தர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் திருவொற்றியூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நினைவு ஊர்வலத்தில் பங்கேற்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர்…