சென்னை பல்லாவரத்தில் குடிநீரில் கலந்த சாக்கடையால் 3 பேர் உயிரிழப்பு

சென்னை பல்லாவரத்தில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சென்னை தாம்பரம் மாநகராட்சியை சேர்ந்தது பல்லாவரம். இங்குள்ள மலைமேடு பகுதியில் நேற்று இரவு…

டிசம்பர் 5, 2024