பெருநகர் செய்யாற்றில் 23 கிராமங்களை சேர்ந்த சுவாமிகள் எழுந்தருள கோலாகலமாக நடைபெற்ற தைப்பூசம்
தைப்பூசத் திருவிழாவை ஒட்டி பெருநகர் செய்யாற்றில் 23 கிராமங்களை சேர்ந்த சுவாமிகள் வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருள லட்சக்கணக்கான மக்கள் கடும் பனியையும் பொருட்படுத்தாது சாமி…