செய்யூா் – வந்தவாசி – போளூா் இருவழிச் சாலை: காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்த முதல்வா்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யூரில் இருந்து வந்தவாசி வழியாக போளூருக்கு ரூ.1,141 கோடியில் அமைக்கப்பட்ட இருவழிச் சாலையை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்.…