குழந்தை தொழிலாளர்கள் முறையை ஊக்குவிக்க கூடாது: ஆட்சியர் அறிவுறுத்தல்
குழந்தை தொழிலாளர்கள் முறையை ஊக்குவிக்க கூடாது. மாணவர்களை பள்ளி கல்வியிலிருந்து இடைநிறுத்தி வேலைக்கு செல்ல ஊக்கமளிப்பது தவறாகும் என மனுநீதி நாள் திட்டம் முகாமில் ஆட்சியர் அறிவுறுத்தி…