புனேயில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறி 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு..!

புனேயில் நடைபாதை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம்,…

டிசம்பர் 23, 2024