சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழாவுக்கு கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொடியேற்றம்…

ஏப்ரல் 29, 2025