குற்றாலநாதர் திருக்கோவில் சித்திரை விஷு திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ளது குற்றாலநாதர் குழல் வாய்மொழி அம்மை திருக்கோவில். பஞ்ச சபைகளில் இரண்டாவது சபையான சித்திர சபை இந்தக் கோவில் தான் அமைந்துள்ளது. இங்கு…