மே 11 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி : தயாராகும் திருவண்ணாமலை..!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அண்ணாமலையார் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ், தலைமையில் ஆய்வுக்…