சித்திரை பௌர்ணமி விழா அன்று பரிந்துரை கடிதங்களுக்கு அனுமதி ரத்து: ஆட்சியர் உத்தரவு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை பெளா்ணமி நாளில் அமர்வு தரிசனம், முக்கியப் பிரமுகா்களின் பரிந்துரைக் கடிதங்களுக்கான அனுமதி, ரூ.50 கட்டண தரிசன வசதி ரத்து செய்யப்படும் என்று…