சோழவந்தான் பிஎஸ்என்எல் அலுவலக மரம் முறிந்து விழுந்து மின்கம்பி அறுந்தது : நூலிழையில் உயிர் தப்பிய வீட்டினர்..!
சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் நகரி ரோட்டில் குடியிருந்து வரும் விஜய நாராயணன்(55). இன்று அதிகாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் இவர் வீட்டு…