திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் :ஆர் பி உதயகுமார் பேச்சு..!
வாடிப்பட்டி: மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க பூத் கமிட்டி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கட்டக்குளம், செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, கச்சைகட்டி, பூச்சம்பட்டி, கிளைகளில்…