சோழவந்தானில் அடகு கடை பைனான்சியர் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்..!
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தானில் வாடிப்பட்டி உசிலம்பட்டி திருமங்கலம் தாலுகாக்களில் உள்ள அடகு கடை பைனான்சியர் நலச்சங்கத்தின் 23 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு…