இன்று சோழவந்தானில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்து முழு கடையடைப்பு..!
சோழவந்தான்: தமிழகத்தில் வர்த்தக நிறுவனங்களில் வாடகைக்கு இருப்பவர்களுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என மத்திய அரசின் உத்தரவை கண்டித்து பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு நடைபெற்றது.…