ஒரு நடிகரின் பேட்டி இப்படி வந்ததில்லை !. எம்.ஜி.ஆர் -ஐ போலவே இந்த பேட்டியும் எவர்கிரீன் தான்!
வயதுக்கு பொருந்தாத பாத்திரங்களில் நடிக்கிறீர்களே? தொப்பி போட வழுக்கை காரணமா? நடிகர்கள் கருப்பு பணம் வாங்குவது உண்மை தானே? படம் ஓடாததால் அரசியலுக்கு வருகிறீர்களா? யப்பா.. இப்படி…