வாகனம் நிறுத்தியதில் ஏற்பட்ட பிரச்சனையில் காவலரை தாக்கிய வழக்கறிஞர் பிணையில் விடுதலை… காஞ்சிபுரத்தில் பரபரப்பு..
காஞ்சிபுரம் மாநகரம் சிவகாஞ்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கங்கை கொண்டான் மண்டபம் பகுதியில் அருகே நேற்று இரவு 10:45 மணிக்கு சிவகாஞ்சி காவல் நிலையத்தில் முதல் நிலை…