‘தூய்மை பணியாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கவேண்டும்’ தவெக மாவட்ட தலைவர் கோரிக்கை..!
குற்றாலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நலச்சங்க மாநாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடுகளுக்கு இலவச மின்சாரமும் வழங்க வேண்டும் என தமிழக வெற்றி கழக மாவட்ட…