கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க அனுமதிக்க கலெக்டரிடம் கோரிக்கை : பாதிரியாருடன் திரண்டு வந்த மக்கள்..!
உத்திரமேரூர் அருகே கட்டியாம்பந்தல் கிராமத்தில் கட்டி உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க அனுமதிக்க கோரி, கிராம மக்கள், பாதிரியார்கள், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு. 200க்கும்…