தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் : காஞ்சியில் 720 தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை- சுடச்சுட பிரியாணி..!
நேற்று பிறந்த 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் கண் சிகிச்சை முகாம் என மக்கள் நல திட்டங்களை நடத்திய காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர்.. தமிழக முதல்வரும்…