திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..!
தமிழக முதலமைச்சர், திமுக தலைவர் ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுகவினர் சார்பில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்புசாரா…