பாவம், வயிற்றெரிச்சலில் பழனிசாமி புலம்புகிறார்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டல்..!
ஈரோட்டில் 50,088 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் கலந்துகொண்டார். ஈரோட்டில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் நடைபெறும்…