வந்தாச்சு முதல்வரின் மலிவு விலை மருந்தகம்..!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 20 முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. பாலுசெட்டிசத்திரத்தில் திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகத்தை அமைச்சர் காந்தி பார்வையிட்டு மருந்துகளை வழங்கினார்…வந்தாச்சு முதல்வரின் மலிவு…