திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறப்பு..!
திருவண்ணாமலை மாவட்டத்தின் 30 இடங்களில் முதல்வரால் காணொலி மூலம் திறக்கப்பட்ட மருந்தகங்களை, சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ், ஆகியோர் பாா்வையிட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்…