செய்யூா் – வந்தவாசி – போளூா் இருவழிச் சாலை: காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்த முதல்வா்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யூரில் இருந்து வந்தவாசி வழியாக போளூருக்கு ரூ.1,141 கோடியில் அமைக்கப்பட்ட இருவழிச் சாலையை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்.…

பிப்ரவரி 21, 2025

ஆஞ்சநேயர் கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டுமானப்பணி : முதல்வர் துவக்கி வைத்தார்..!

நாமக்கல் : நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் பணியாளர்களுக்கு ரூ. 7.19 கோடி மதிப்பீட்டில் 16 குடியிருப்புகள் கட்டும் பணியை தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம்…

பிப்ரவரி 17, 2025

டாஸ்மாக் கடைகளில் முதலமைச்சர் படம் : பாஜக புகார்..!

தமிழக அரசு கூட்டுறவு மருந்து கடைகளிலும் நியாய விலை கடைகளிலும் முதல்வர் படம் இடம்பெறுவது போல், அரசு மதுபான கடைகளிலும் முதல்வர் படம் இடம்பெற வேண்டும் –…

ஜனவரி 8, 2025

மதுரை கள்ளழகர் கோவிலில் முழு நேர அன்னதானத் திட்டம் .

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில், முழு நேர அன்னதான திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கள்ளழகர் கோவிலில்…

டிசம்பர் 26, 2024

ஓமன் நாட்டிற்கு அனுப்பிய 2 கோடி முட்டை இறக்கும் பணி துவங்கியது : தமிழக முதல்வருக்கு பண்ணையாளர்கள் நன்றி..!

நாமக்கல் : நாமக்கல்லில் இருந்து ஓமன் நாட்டிற்கு கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட 2 கோடி முட்டைகளை, அந்த நாடு இறக்காமல் நிறுத்தி வைத்திருந்தது. அவற்றை இறக்க…

டிசம்பர் 23, 2024

நாடகமாடுகிறது கேரளா! நம்ப வேண்டாம்: பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்

கேரள அரசு நாடகம் ஆடுகிறது. நம்ப வேண்டாம் என பெரியாறு விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்…

டிசம்பர் 14, 2024

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் கைது

தென்காசியில், தமிழக முதல்வரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் கைது. அதானி மீதான லஞ்ச புகார் தொடர்பான விவகாரம் குறித்து பாமக நிறுவனர் மருத்துவர்.…

நவம்பர் 27, 2024

அந்தியூர் அருகே பெரிய ஏரி படகு இல்லத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

அந்தியூர் அருகே பெரிய ஏரியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று (நவ.26) திறந்து வைத்தார். ஈரோடு மாவட்டம்…

நவம்பர் 26, 2024

ரூ.1000 கோடி காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின் மாவட்டந்தோறும் அரசு தி்ட்டப்பணிகளை ஆய்வு செய்யும் கள ஆய்வு நடத்தி வருகிறார். கோவையில் கடந்த 5ம்தேதி இந்த நிகழ்ச்சியை அவர் தொடங்கினார். கோவையை…

நவம்பர் 15, 2024

மாவட்ட வளர்ச்சிப்பணிகளை கண்காணிக்க பொறுப்பு அமைச்சர்கள் : முதலமைச்சர் நியமனம்..!

தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும் இதர பணிகளைக் கண்காணிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மாவட்ட…

அக்டோபர் 8, 2024