ரூ.199, ரூ.499, ரூ.999… பொங்கலுக்கு என்ன வேணும்?

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு நிறுவனங்களில் 3 அலகுகளில் ‘கூட்டுறவு பொங்கல்’ தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு “கூட்டுறவு பொங்கல்” என்ற பெயரில் கூட்டுறவு…

டிசம்பர் 16, 2024