மருதமலை அடிவாரத்தில் கொட்டப்படும் கழிவுகளை உண்ணும் யானை: நடவடிக்கை எடுக்கப்படுமா?
மருதமலை மலைகளில் கொட்டப்பட்ட கழிவுகளை சாப்பிட்ட பிறகு, ஒரு பெண் யானை நோய்வாய்ப்பட்டிருப்பதைக் காட்டும் வீடியோ வைரலானதை தொடர்ந்து, குப்பைகள் கொட்ட தடை விதிக்க சமூக ஆர்வலர்கள்…