கபிலர்மலை, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதி வளர்ச்சிப் பணிகள் : கலெக்டர் ஆய்வு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் மற்றும் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை, கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.…

ஜனவரி 1, 2025