நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கலெக்டர் நேரில் ஆய்வு..!
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சேலம் மற்றும் ஏற்காடு பகுதிகளில் பெய்த கனமழையால்,…