எருமப்பட்டி அருகே ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தை கலெக்டர் ஆய்வு..!
நாமக்கல்: எருமப்பட்டி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள மைதானத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகில் உள்ள பொன்னேரியில்…