நாமக்கல் பகுதியில் புதிய வழித்தடங்களில் விரைவில் மினி பஸ் இயக்கம் : கலெக்டர் ஆய்வு..!

நாமக்கல் : நாமக்கல் பகுதியில் புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்குவது குறித்து, கலெக்டர் உமா காரில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். போக்குவரத்து துறை சார்பில்…

பிப்ரவரி 18, 2025