விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளாத அதிகாரிகளுக்கு நோட்டீஸ்..! கலெக்டர் அதிரடி..!

விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத மாவட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்க ஆட்சியர் கலைச்செல்வி கூட்டத்திலேயே உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஒவ்வொரு…

டிசம்பர் 20, 2024