காஞ்சிபுரம் நகர மது பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஆட்சியர்..! என்ன செய்தார்..?
காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையால் போக்குவரத்து நெரிசல் மற்றும் வியாபாரிகள், பொதுமக்களுக்கு இன்னல்கள் ஏற்படுவதாக தொடர்ச்சியாக வந்த புகாரின் அடிப்படையில் சட்டம் ஒழுங்கு…