சூறைக்காற்றால் பயிர் சேதமடைந்த விவசாயிகளுக்கு நிவாரண நிதி: கலெக்டர் வழங்கல்..!
நாமக்கல் : சூறைக்காற்றால் பயிர் சேதமடைந்த விவசாயிகளுக்க ரூ. 3.09 லட்சம் நிவாரண நிதியை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டும், கலெக்டர் ஆபீசில்…