பேளுக்குறிச்சி அருகே கல்லூரி மாணவியை கடத்திய கட்டிட காண்ட்ராக்டர் உட்பட 6 பேர் கைது
பேளுக்குறிச்சி அருகே கல்லூரி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயற்சித்த கட்டிட காண்ட்ராக்டர் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி…