ஈரோடு கிழக்கில் பொது வேட்பாளர்? அதிமுகவுக்காக காத்திருக்கும் பாஜக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. தமாகா சார்பில் பொது வேட்பாளரைக் களம் இறக்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.…

ஜனவரி 8, 2025