கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: துணை சபாநாயகர் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் நடைபெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலந்து கொண்டு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.…