கொல்லிமலையில் மர்ம விலங்கு கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரண உதவி : கலெக்டர் தகவல்..!

நாமக்கல் : கொல்லிமலையில் மர்ல விலங்கு கடித்து, 26 ஆடுகளை இழந்த 11 பேருக்கு மொத்தம் ரூ. 78 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.…

ஜனவரி 4, 2025